in

Amazon Prime-ல் விஸ்வாசம் படைத்த பிரமாண்ட சாதனை

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளது. இப்படம் நாளை 50வது நாளை எட்டவுள்ளது.

இதற்காக தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளில் இப்படத்தின் 50வது நாள் கொண்டாட்டம் நடக்கவுள்ளது.

இந்நிலையில் தமிழகத்திலேயே அதிக வசூல் என்ற பெருமையை பெற்ற விஸ்வாசம் தற்போது மேலும் ஒரு சாதனையை செய்துள்ளது.

Amazon Prime டிஜிட்டலில் வெளிவந்த விஸ்வாசம் ஒரே நாளில் அதிகம் பேர் பார்த்த தமிழ் படமாக பெயர் எடுத்துள்ளது. பாக்ஸ் ஆபிஸ் தாண்டி இப்படியும் விஸ்வாசம் சாதனை தொடர்கின்றது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

1 point
Upvote Downvote

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Comments

0 comments

Story of chinnathambi

காதலனை மாற்றிய ஜூலி? அவரே கூறியுள்ள விளக்கம்