in

ரஜினி-முருகதாஸ் படத்தின் ரிலிஸ் தேதி இதுவா? செம்ம ப்ளான்

ரஜினி தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10ம் தேதி தொடங்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தை அடுத்தவருடம் பொங்கலுக்கு ரிலிஸ் செய்ய எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருவதாக கூறப்படுகின்றது.

ஏனெனில், பேட்ட பொங்கலுக்கு வெளிவந்து மெகா ஹிட் ஆனதால், இப்படத்தையும் பொங்கல் விருந்தாக திரைக்கு கொண்டு வரலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

0 points
Upvote Downvote

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Comments

0 comments

சேதுபதியின் திரைப்பயணம் நீண்டு கொண்டே வருகிறது.

தேர்தல் 2019: அதிக விமான நிலையங்களை கட்டியுள்ளதா பாஜக அரசு?