in

சேதுபதியின் திரைப்பயணம் நீண்டு கொண்டே வருகிறது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் திரைப்பயணம் நீண்டு கொண்டே வருகிறது.

ஒவ்வொரு முறையும் அவரது படங்கள் வரும்போது எப்படி தான் இந்த மனுஷன் சினிமாவை இப்படி நேசிக்கிறாரோ என்று ரசிகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.

கமல்ஹாசன் அவர்களுக்கு பின் நடிப்புக்கு பெயர் போனவராக இவர் இருக்கிறார்.

இப்போது இவர் வாலு, ஸ்கெட்ச் போன்ற படங்களை இயக்கிய விஜய் சந்தருடன் கூட்டணி அமைக்கிறார். சங்க தமிழன் என்றும் படத்திற்கு பெயர் வைத்துள்ளனர். இந்த டைட்டில் நன்றாக இருப்பதாக ரசிகர்களும் தங்களது கமெண்ட்டை தெரிவித்து வருகின்றனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

0 points
Upvote Downvote

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Comments

0 comments

நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் நியூலுக் புகைப்படம் வைரல்

ரஜினி-முருகதாஸ் படத்தின் ரிலிஸ் தேதி இதுவா? செம்ம ப்ளான்