in

இந்தோனேஷியாவில் பலத்த நில நடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

இந்தோனேஷியாவின் லோம்பக் தீவில் பலத்த நில நடுக்கம்ஏற்பட்டுள்ளது.இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் இந்த நில நடுக்கம் 7 ரிக்டர் என பதிவாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நில நடுக்கம் பூமியில் 15 கி.மீ. ஆழத்தில் நிகழ்ந்திருப்பதாவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால், சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

1 point
Upvote Downvote

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Comments

0 comments

கமல் ஹாசன் பிக்பாஸ் ஹோஸ்ட் ஆஹா யாருக்கும் பிடிக்கவில்லை

Kamal hassan Fit For Bigboss Host?