• in

  தடம் விமர்சனம்

  ஒரு கொலைகாரனுக்கும், போலீசுக்கும் இடையே நடைபெறும் போராட்டம். படம் “தடம்” கதாநாயகன் அருண் விஜய், கதாநாயகி தான்யா ஹோப், டைரக்‌ஷன் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவான படத்தின் விமர்சனம்.மார்ச் 02, 11:58 PMகதையின் கரு:  சிவில் என்ஜினீயரான அருண் விஜய்யும், நடுத்தர குடும்பத்து பெண் தான்யா ஹோப்பும் காதலிக்கிறார்கள். நகரில் நடக்கும் ஒரு கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அருண் விஜய் கைது செய்யப்படுகிறார். அவரை இருட்டு அறையில் அடைத்து வைத்து அடித்தும், உதைத்தும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். இந்த […] More

  0 points
  Upvote Downvote
 • in

  தாதா 87 Movie review

  வட சென்னை பகுதியில் வசிக்கும் இளைஞர் ஆனந்த் பாண்டிக்கு பார்க்கும் பெண்கள் மீதெல்லாம் ஆசை. வயதான நல்ல தாதா சாருஹாசன் விருப்பம் இல்லாத பெண்களை தொட்டால் வெட்டுவேன் என்று வெறியோடு இருக்கிறார். சாதிக்கு எதிராகவும் குரல் கொடுக்கிறார். அதே பகுதியில் மணிமாறன் போதை பொருள் கடத்துகிறார். பாலாசிங் சட்டவிரோத செயல் செய்கிறார். இவர்களுக்கு எதிரியாக இருக்கிறார் எம்.எல்.ஏ மனோஜ்குமார். இந்த குடியிருப்பு பகுதிக்கு ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற ஜனகராஜ், மகள் ஸ்ரீபல்லவியுடன் குடி வருகிறார். ஆனந்த் பாண்டிக்கு […] More

  0 points
  Upvote Downvote
 • in

  நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது

  ஐதராபாத்,  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ஆர்யா. இவர் 2005-ல் அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமாகி பட்டியல், நான் கடவுள், மதராச பட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் உள்பட பல படங் களில் நடித்துள்ளார். ஆர்யாவுக்கு 38 வயது ஆகிறது. கடந்த வருடம் தனியார் தொலைக்காட்சியில் மணப்பெண் தேடல் நிகழ்ச்சியை நடத்தினார். இதில் அவரை திருமணம் செய்து கொள்ள 16 பெண்கள் விருப்பம் தெரிவித்தனர். இறுதியில் யாரையும் மணமகளாக அவர் […] More

  0 points
  Upvote Downvote
 • in

  அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு

  போர்ட் பிளேர், அந்தமான் தீவுகளில் இன்று காலை இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 6.44 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து தற்போது வரை எந்த தகவலும் வரவில்லை. More

  0 points
  Upvote Downvote
 • in

  18 சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ந் தேதி இடைத்தேர்தல்

  தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18-ந் தேதி நடத்தப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். 18 தொகுதி இடைத்தேர்தல் 17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக ஏப்ரல் 11-ந் தேதி முதல் மே மாதம் 19-ந் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ந் தேதி 2-வது கட்டமாக […] More

  0 points
  Upvote Downvote
 • in

  359 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து ஆஸ்திரேலியா வெற்றி

  மொகாலி, இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 359 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து சாதனை வெற்றியை ருசித்தது. 4 மாற்றம் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்று நடந்தது. இந்திய அணியில் 4 மாற்றமாக அம்பத்தி ராயுடு, முகமது ஷமி, டோனி, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு பதிலாக லோகேஷ் ராகுல், புவனேஷ்வர்குமார், ரிஷாப் பான்ட், யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்டோர் […] More

  0 points
  Upvote Downvote
 • Hot

  in

  மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை

  சென்னையில் 2 மாதமாக பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். தினமும் விஜய்யை காண படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ஏராளமான ரசிகர்கள் கூடுகிறார்கள். மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் நடந்த படப்பிடிப்பின் போது வெளியே ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டனர். படப்பிடிப்பை முடித்து விட்டு புறப்படும் போது ரசிகர்களை பார்த்து விஜய் கையசைப்பதும் பதிலுக்கு அவர்கள் ஆரவாரம் செய்வதும் தினமும் நடந்தது. அதன்பிறகு காட்டாங்கொளத்தூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் படப் பிடிப்பு நடந்தது. அங்கும் ரசிகர்கள் கூடினார்கள். படப்பிடிப்பை முடித்து […] More

  0 points
  Upvote Downvote
 • Hot

  in

  25 வீரர்கள் சுரேஷ் ரெய்னா, முரளி விஜய் நீக்கம்

  புதுடெல்லி, இந்த ஆண்டுக்கான இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் ரிஷாப் பான்ட் உள்பட 25 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். சுரேஷ் ரெய்னா, முரளி விஜய் உள்பட 6 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 6 வீரர்கள் நீக்கம் இந்த ஆண்டுக்கான (2018–19) புதிய வீரர்கள் ஒப்பந்த பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று முன்தினம் இரவு அறிவித்தது. கடந்த வருடம் ஒப்பந்த பட்டியலில் இடம் பெற்று இருந்த முரளி விஜய் (‘ஏ’ பிரிவு), சுரேஷ் ரெய்னா, பார்த்தீவ் பட்டேல், […] More

  0 points
  Upvote Downvote
 • in

  கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள் பல்வேறு சதிகளை செய்கின்றன

  சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- அதிமுக தலைமையிலான கூட்டணியை உடைக்க எதிர்க்கட்சிகள் பல்வேறு சதிகளை செய்து வருகின்றன. அதிமுக கூட்டணியைக் கண்டு ஸ்டாலின் மிரண்டுபோய் உள்ளார். அதிமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைய உள்ளன. அடுத்த தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும்.  பாலில் சிறிதளவு விஷம் கலந்தாலும் பால் கெட்டுவிடும். எனவே தொண்டர்கள் மிகவும் கவனமாக இருந்து தேர்தலை சந்திக்க […] More

  0 points
  Upvote Downvote
 • in

  நரிக்குறவர் சமுதாயத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவிகள்

  நரிக்குறவர் சமுதாயத்தில் இருந்து முதன்முறையாக 10-ம் வகுப்பு தேர்வு எழுதவுள்ள 2 மாணவிகளுக்கு கலெக்டர் ஷில்பா பரிசுகள் வழங்கி பாராட்டினார். மேலும் மாணவிகளை தனது காரில் ஏற்றி வலம் வந்து ஊக்கப்படுத்தினார். More

  0 points
  Upvote Downvote
Load More
Congratulations. You've reached the end of the internet.